chrome
Apps Apps
switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அஜித் படம் விவேகம் படம் முதலில் வெளிவரும் -அஜித் ரசிகர்கள்

In சினிமா செய்திகள்
Updated: 05:35 GMT, Aug 4, 2017 | Published: 05:35 GMT, Aug 4, 2017 |
0 Comments
1128

விஜய்யின் மெர்சல் படம் மற்றும் அஜித்தின் விவேகம் படம் தான் தற்போத பல ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு. இந்த இரண்டு படங்களும் வெவ்வேறு கதைக்களத்தில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

இந்த நிலையில் விஜய்யின் மெர்சல் பட ஆடியோ வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

இதற்கிடையில் அஜித்தின் விவேகம் பட பாடல்கள் வெளியீடு வரும் ஆகஸ்ட் 7ம் தேதி என்று தகவல் வந்துள்ளது. இந்த படத்தில் மொத்தம் 7 பாடல்களாம், ஏற்கெனவே சில பாடல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)

*