chrome
Apps Apps
switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சில காலம் நயன்தாராவுடன் பேசாமல் இருந்தேன்: திரிஷா

In சினிமா செய்திகள்
Updated: 11:18 GMT, Oct 31, 2016 | Published: 11:15 GMT, Oct 31, 2016 |
0 Comments
1276

திரிஷாவின் சினி மார்க்கெட் உடைய காரணமானவர் தான் நயன். இருவருக்கும் இடையில் பலத்த போட்டி தொடர்ச்pயாக இருப்பதும், மோதல் அவ்வப்போது வருவதும் நாம் அறிந்ததே.

இந்த நிலையில், நயன் பற்றி திரிஷா தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். என்ன சொல்லியிருக்கிறார் என்றால், ‘நயன்தாராவும் நானும் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் நடித்து வருகிறோம். எங்களுக்குள் பல்வேறு பிரச்சினைகளை மீடியாக்கள் தான் தோற்றுவித்தன.

தனிப்பட்ட முறையில் எங்களுக்குள் ஒரு பிரச்சினை மட்டும் இருந்தது. ஆனால் அது பணி சம்பந்தப்பட்டதாக இருந்ததில்லை. அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை.

எங்கள் இருவரைப் பற்றியும் தெரிந்த புரிதலுடன் கூடிய நண்பர்கள் மூலமாக எங்களை நாங்கள் தெரிந்து கொண்டோம். அதன்பிறகு பிரச்சினை எதுவும் எழவில்லை. இருப்பினும், சில காலம் நயன்தாராவுடன் பேசாமலிருந்தேன். பிறகு இருவரும் பேசிக்கொண்டோம்.

நானும் நயனும் போட்டியாளர்கள்தான் அதேசமயம் எங்களுக்குள் நாங்கள் வாழ்த்து சொல்லிக் கொள்வோம்’ என்று நயன்தாரா பற்றி சொல்லியிருக்கிறார் நாயகி.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)

*